இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று..!!

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டரில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது. கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு வளையத்தில் நடக்கும் இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஆலிவர் போப், ஜோஸ் பட்லர், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ், … Continue reading இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று..!!